×

டெல்லி செங்கோட்டைக்கு முன்னால் குண்டுவெடிப்பு நடத்த லஷ்கர்-இ-தொய்பா சதித்திட்டம் தீட்டுவதாக புலனாய்வு அமைப்பு தகவல்!!

டெல்லி: டெல்லியில் செங்கோட்டைக்கு முன்னால் குண்டுவெடிப்பு நடத்த லஷ்கர்-இ-தொய்பா சதித்திட்டம் தீட்டுவதாக புலனாய்வு அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. பிப்ரவரி 6 ஆம் தேதி பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் நடந்த மசூதி குண்டுவெடிப்புக்கு பழிவாங்கும் வகையில், இந்தியாவில் ஒரு பெரிய பயங்கரவாத தாக்குதலை நடத்த எல்.இ.டி. திட்டமிட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள முக்கிய கோவில்கள் குறிவைக்கப்பட்டுள்ளன.

Tags : Intelligence Agency ,Lashkar-e-Taiba ,Delhi Cengkot ,Delhi ,Sengkot ,Islamabad, Pakistan ,India ,
× RELATED டெல்லியில் செங்கோட்டைக்கு முன்னால்...