×

இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கையைக் கண்டித்து ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தம்!!

ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கையைக் கண்டித்து ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். வேலை நிறுத்தப்போராட்டத்தால் ராமேஸ்வரம் பகுதியில் சுமார் 800 விசைப்படகுகள் கரைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. விசைப்படகு மீனவர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தால் சுமார் 10,000 பேர் வேலை இழந்துள்ளனர்.

Tags : Sri Lanka Navy ,RAMESWARAM ,RAMESWARAM CRUISE ,Rameshwaram ,
× RELATED கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் ரூ.245 கோடி பயிர்க்கடன் வழங்கல்