×

வங்கதேச நாட்டவர்களுக்கு நிறுத்தப்பட்ட விசா சேவையை இந்தியா மீண்டும் தொடங்க இருப்பதாக தகவல்

 

டெல்லி: வங்கதேசத்தில் உள்ள தூதரகங்களில் விசா வழங்கும் சேவையை விரைவில் இந்தியா தொடங்கும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டில் புதிய அரசு பதவியேற்றுள்ள சூழலில், இரு நாட்டு உறவுகள் தற்போதைய நிலையை விட மேம்படும் எனவும் நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர்.

 

Tags : India ,Delhi ,Bangladesh ,
× RELATED திருப்பதி மாவட்டத்தில் ரூ.6000 கோடி செலவில் பசுமை விரைவுச் சாலைகள்