×

“2027ல் இந்தியாவின் கடன் ரூ.214.82 லட்சம் கோடியாக இருக்கும்” : நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

சென்னை : தமிழ்நாட்டின் கடன் அதிகரித்துள்ளதாக நயினார் நாகேந்திரன் பேசியதற்கு, பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி கொடுத்துள்ளார். அதில்,“ஒன்றிய பாஜக அரசு பதவியேற்ற போது ரூ.55 லட்சம் கோடி கடன் இருந்தது. இப்போது ரூ.197.8 லட்சம் கோடியாக உள்ளது. 2027ல் ரூ.214.82 லட்சம் கோடி கடன் இருக்கும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது”, இவ்வாறு தெரிவித்தார்.

Tags : India ,Finance Minister ,Thangam Tennarasu ,Chennai ,Nayinar Nagendran ,Tamil Nadu ,Union BJP government ,
× RELATED பொது அமைதியை சீர்குலைக்க முயன்ற...