×

பிப்.23 முதல் மார்ச் 8ம் தேதி வரை வெல்லும் தமிழ்ப் பெண்கள் எனும் தலைப்பில் வீடு வீடாக பரப்புரை: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை : பிப்.23 முதல் மார்ச் 8ம் தேதி வரை வெல்லும் தமிழ்ப் பெண்கள் எனும் தலைப்பில் வீடு வீடாக பரப்புரை செய்ய வேண்டும் என்று திமுக நிர்வாகிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். பெண்களுக்கான திட்டங்களையும் சாதனைகளையும் ஒவ்வொரு மகளிரிடம் சென்று சேர்ப்பதே நோக்கம் என்றும் வரும் தேர்தலில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை உறுதி செய்யும் வகையில் பரப்புரையை சிறப்பாக அமைத்திட வேண்டும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Tags : Chief Minister ,M.K. Stalin ,Chennai ,DMK ,
× RELATED லாரி உள்ளிட்ட வாகனங்களுக்கான தகுதிச்...