×

பொன்னேரி அருகே முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறில் 9 பேருக்கு வெட்டுக்காயம்

பொன்னேரி :பொன்னேரி அருகே அவுரிவாக்கம் கிராமத்தில் முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறில் 9 பேருக்கு வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளது. பக்கத்து வீட்டை சேர்ந்த 2 குடும்பத்தை சேர்ந்தவர்கள் மாறி மாறி தாக்கி கொண்டதில் இருதரப்பும் காயமடைந்துள்ளனர். கட்டை, கத்தியால் தாக்கி கொண்டதில் பெண்கள் உட்பட9 பேருக்கு தலையில் தையல் போடப்பட்டது.

Tags : Bonnery ,Bonneri ,Aurivakkam ,
× RELATED ரூ.25 கோடி கடன் வாங்கி தருவதாக...