×

தெற்கு வங்கக் கடலில் உருவாகியது காற்றழுத்த தாழ்வு பகுதி: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

 

டெல்லி: தெற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது. இது மேலும் மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடலை நோக்கி நகரும்.தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. நாளை மறுநாள் முதல் 21ஆம் தேதி வரை ஓரிரு மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

Tags : South Bay of Bengal ,India Meteorological Department ,Delhi ,Southwest Bay of Bengal ,equatorial Indian Ocean… ,
× RELATED சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் மனு;...