×

திட்டக்குடி அருகே டிப்பர் லாரி மீது கார் மோதிய விபத்தில் மூன்று பேர் உயிரிழப்பு

 

திட்டக்குடி: திட்டக்குடி அருகே டிப்பர் லாரி மீது கார் மோதிய விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். திருச்சியில் இருந்து சென்னை நோக்கி வந்த கார் முன்னால் சென்ற லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. எழுத்தூரில் நிகழ்ந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். படுகாயங்களுடன் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Tags : Thittakudi ,Trichy ,Chennai ,Echtur ,
× RELATED எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி...