×

சொல்லிட்டாங்க…

* இந்தியா முழுக்க எந்த டிரெண்ட் இருந்தாலும் தமிழ்நாட்டோட நிரந்தர டிரெண்ட் பிளாக் அண்ட் ரெட் தான், கருப்பு சிவப்பு தான். – முதல்வர் மு.க.ஸ்டாலின்

* அதிகாரத்தில் பங்கு வேண்டும் என கண்டிசன் போடவில்லை. எங்களை சேர்ந்தவர்களை அமைச்சராக்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பம் என சொன்னேன். – அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன்

Tags : Tamil Nadu ,India ,Chief Minister ,K. Stalin ,
× RELATED சொன்னாரு..! செஞ்சாரு..!! அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை திட்டம்