×

வாக்குச்சாவடி முகவர்களை சந்தித்தது எனக்கு எனர்ஜி பூஸ்ட் அளித்தது போல் உள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

செங்கல்பட்டு: வாக்குச்சாவடி முகவர்களை சந்தித்தது எனக்கு எனர்ஜி பூஸ்ட் அளித்தது போல் உள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுகவினரின் எழுச்சியை பார்த்தது, எனக்கு எனர்ஜி பூஸ்ட் அளித்தது போல் உள்ளது

Tags : Chief Minister ,MK Stalin ,Chengalpattu ,DMK ,
× RELATED மகா சிவராத்திரி, வார இறுதி நாளை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!!