×

சாதித்து காட்டுவோம் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி

 

திருத்துறைப்பூண்டி,பிப்.11: திருத்துறைப்பூண்டியில் மாணவர்களுக்கு சாதித்து காட்டுவோம் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடந்தது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விட்டுக்கட்டி கிளை சார்பாக பொதுத்தேர்வில் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி என்ற கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி கிளை தலைவர் சேக் உசேன் தலைமையில் நடைபெற்றது.

Tags : Thiruthuraipoondi ,Tamil Nadu Thowheed Jamaat Wittaykatti ,Branch President ,Sheikh Hussain ,
× RELATED பூவாளூர் திருமூலர் நாதர் கோயிலில் மூத்த தம்பதியருக்கு சிறப்பு விழா