- அரியலூர்
- போக்குவரத்து மற்றும் மின்சார அமைச்சர்
- எஸ்சி சிவசங்கர்
- 2 மகிளா வித்யால் வழித்தடங்கள்
- சுத்தமல்லி பஞ்சாயத்து
- அரியலூர் மாவட்டம்
அரியலூர், பிப்.11:அரியலூர் மாவட்டம், சுத்தமல்லி ஊராட்சியில் 2 மகளிர் விடியல் வழித்தடத்தை நீட்டிப்பு செய்தும், சுத்தமல்லி ஊராட்சியில் புறநகர் பேருந்து தடம் மாற்றம் செய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
