×

தமிழ்நாட்டில் மேலும் 6 அரசு செவிலியர் கல்லூரிகள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் நெல்லை, திருச்சி, தர்மபுரி, வேலூர், ஈரோடு மற்றும் திருவண்ணாமலை ஆகிய 6 மாவட்டங்களில் கூடுதலாக புதிய செவிலியர் கல்லூரிகள் தொடங்கப்படும் என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார். ஒப்பந்த அடிப்படையில் பணி செய்த செவிலியர்கள் 719 பேருக்கு வரும் 13ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணையை வழங்க உள்ளார்.

Tags : Tamil Nadu ,Minister ,M. Subramanian ,Chennai ,Medical Minister ,Nellai ,Trichy ,Dharmapuri ,Vellore ,Erode ,Tiruvannamalai ,
× RELATED ராணிப்பேட்டை பனப்பாக்கம் சிப்காட்...