×

பேராவூரணி அருகே சோழனார்வயல் கிராமத்தில் வெறிநாய் கடித்து 5 பேர் படுகாயம்!

 

தஞ்சை: பேராவூரணி அருகே சோழனார்வயல் கிராமத்தில் வெறிநாய் கடித்து 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். வெறிநாய் துரத்தி துரத்தி கடித்ததில் படுகாயமடைந்த 5 பேரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி. சோழனார்வயலில் சுற்றித் திரியும் வெறிநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

Tags : Chozhanarwayal ,Peravoorani ,Thanjay ,Chozhanarvayal ,
× RELATED ஊட்டியில் உள்ள தனியார் பள்ளியில் பாடம் நடத்த மனித வடிவ ரோபோ அறிமுகம்