×

சென்னை அடுத்த தாம்பரம் சேலையூரில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை

சென்னை: சென்னை அடுத்த தாம்பரம் சேலையூரில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தனியார் கட்டுமான நிறுவனங்களில் கேரளாவைச் சேர்ந்த அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர்.

Tags : Tambaram Salaiur ,Chennai ,Kerala ,
× RELATED ஊருக்குள் நுழைந்த 4 காட்டு யானைகள்