×

2023-24ஆம் நிதியாண்டில் தனிநபர் வருமானம் ரூ.3.49 லட்சத்தை தொட்டுள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்

 

சென்னை: 2023-24ஆம் நிதியாண்டில் தனிநபர் வருமானம் ரூ.3.49 லட்சத்தை தொட்டுள்ளது என்று தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது. 2022-23ம் நிதியாண்டை விட 2023-24ம் நிதியாண்டில் தனிநபர் வருமானம் 13 சதவீதம் அதிகரித்துள்ளது. தேசிய அளவில் தனிநபர் வருமானம் ரூ.1.88 லட்சமாக உள்ள நிலையில் தமிழ்நாட்டில் ரூ.3.49 லட்சமாக உள்ளது. தமிழ்நாட்டில் அதிகபட்சமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் தனிநபர் வருமானம் ரூ.8.54 லட்சமாக உள்ளது

Tags : TAMIL ,NADU ,Chennai ,Tamil Nadu government ,
× RELATED தாளவாடி மலைப்பகுதியில்...