×

ஈரான் ராணுவப் பிரிவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ஐரோப்பிய ஒன்றியம்..!!

தெஹ்ரான்: ஈரான் நாட்டின் IRGC ராணுவப் பிரிவை தீவிரவாத அமைப்புகளின் பட்டியலில் சேர்க்க ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஒருமித்த முடிவு செய்துள்ளது. ஈரானின் மிக சக்திவாய்ந்த ராணுவப் பிரிவான IRGC, அந்நாட்டின் உச்ச தலைவர் அலி காமேனியின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : European Union ,Tehran ,IRGC ,Iran ,Supreme Leader ,Ali Khamenei ,
× RELATED சான்றிதழ் வழங்க மறுத்ததால் கனடா...