×

தென்னாப்பிரிக்காவில் மினி பஸ்- லாரி மோதி 11 பேர் பலி

ஜோகன்ஸ்பர்க்: தென்னாப்பிரிக்காவின் குவாசுலு நடால் மாகாணம், டர்பன் அருகே பயணிகளை ஏற்றி கொண்டு மினி பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது மினி பஸ் எதிரே வந்த லாரி மீது மோதியது. இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர்.

Tags : South Africa ,Johannesburg ,Guazulu Nadal province ,Durban ,
× RELATED இந்தியா – ஐரோப்பா இடையிலான ஒப்பந்தம்;...