×

பாராமதி விமான விபத்தில் உயிரிழந்த மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவாரின் உடல் தகனம் செய்யப்பட்டது.

 

பாராமதி: பாராமதி விமான விபத்தில் உயிரிழந்த மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவாரின் உடல் தகனம் செய்யப்பட்டது. பாராமதி வித்யா பிரதிஸ்தான் மைதானத்தில் அரசு மரியாதையுடன் அஜித் பவாரின் உடல் தகனம் செய்யப்பட்டது.

Tags : Maharashtra ,Deputy Chief Minister ,Ajit Bawar ,Paramati ,Paramathi ,Paramati Vidya Pratistan Ground ,
× RELATED தெருநாய்களுக்கு கருத்தடை செய்யும்...