×

மக்களவையில் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

 

டெல்லி: மக்களவையில் பொருளாதார ஆய்வறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். நடப்பு நிதியாண்டின் நாட்டின் பொருளாதார நிலவரத்தை வெளிச்சம் போட்டு காட்டும் ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிக்கலான உலக பொருளாதார சூழலில் இந்தியா வலுவான நிலையில் உள்ளது. உள்நாட்டு நுகர்வு பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய காரணியாக தொடர்கிறது. வரும் நிதியாண்டில் நாட்டின் வளர்ச்சி 6.8%-7.2% ஆக இருக்கும் என ஆய்வறிக்கையில் கணிக்கப்பட்டுள்ளது.

Tags : Finance Minister ,Nirmala Sitharaman ,Lalakawa ,Delhi ,India ,
× RELATED தெருநாய்களுக்கு கருத்தடை செய்யும்...