×

பிராட்வே பேருந்து நிலையம் மற்றும் குறளகம் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

 

சென்னை: பிராட்வே பேருந்து நிலையம் மற்றும் குறளகம் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டி பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ரூ.822.70 கோடி மதிப்பீட்டில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் புதிதாக கட்டப்படவுள்ள பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து பேருந்து நிலையம் மற்றும் குறளகம் அமையவுள்ளது.

Tags : Chief Minister ,M.K. Stalin ,Broadway Bus Stand ,Kuralakam ,Chennai ,
× RELATED ஜல்லிக்கட்டு வழக்கில் 57 பேரை விடுவித்து மதுரை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு