×

தமிழ்நாடு ஆளுநரின் செயல்பாடு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்: டி.ஆர்.பாலு

டெல்லி: தமிழ்நாடு ஆளுநரின் செயல்பாடு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என டி.ஆர்.பாலு எம்பி தெரிவித்துள்ளார். மேலும் ஆளுநர் உரையுடன் பேரவை கூட்டத்தொடர் தொடங்கும் மரபை நீக்க சட்டத்திருத்தம் கொண்டுவர வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை பழிவாங்கும் வகையில் ஒன்றிய அரசு செயல்பட்டு வருகிறது எனவும் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.

Tags : Tamil Nadu Governor ,D. R. Baloo ,Delhi ,R. Balu ,EU ,
× RELATED வாரத்திற்கு 2 நாள் விடுமுறை கோரி வங்கி...