×

அமெரிக்காவில் பனிப்புயலுக்கு இடையே கோர விமான விபத்து: 7 பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவின் மெய்ன் மாகாணத்தில் கடும் பனிப்புயலுக்கு மத்தியில் நிகழ்ந்த விமான விபத்தில் சிக்கி 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். எட்டு பேருடன் புறப்பட்ட பாம்பார்டியர் சேலஞ்சர் 600 ரக ஜெட் விமானம், ஓடுபாதையில் இருந்து கிளம்ப முயன்றபோது விபத்துக்குள்ளானது.

Tags : UNITED STATES ,US ,Maine ,
× RELATED எங்கள் வான்பரப்பின் வழியாக ஈரான் மீது...