×

2ஆவது டி-20 போட்டியில் இந்திய அணிக்கு 209 ரன்களை இலக்காக நிர்ணயித்தது நியூசிலாந்து அணி

 

ராய்ப்பூர்: 2ஆவது டி-20 போட்டியில் இந்திய அணிக்கு 209 ரன்களை இலக்காக நியூசிலாந்து அணி நிர்ணயித்தது. ராய்ப்பூரில் நடக்கும் போட்டியில் 20 ஓவர்களில் நியூசிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்துள்ளது. நியூசிலாந்து அணியின் கேப்டன் சாண்ட்னர் 47 ரச்சின் ரவீந்திரா 44, டிம் செய்ஃபெர்ட் 24 ரன்கள் எடுத்தனர்

Tags : New Zealand ,Raipur ,Sandner ,
× RELATED டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து நியூசிலாந்து அணி வீரர் ஆடம் மில்னே விலகல்!