×

தமிழ்நாடு 281 ரன்

புவனேஸ்வர்: ரஞ்சி கோப்பை எலைட் குரூப் ஏ பிரிவில் நேற்று துவங்கிய டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு, ஒடிசா அணிகள் மோதின. முதல் நாளான நேற்று, முதல் இன்னிங்சில் களமிறங்கிய தமிழ்நாடு அணியின் துவக்க வீரர்கள் ஆதிஷ் 50, ஜெகதீசன் 7 ரன்னில் ஆட்டமிழந்தனர். பின் வந்தோரில், பிரதோஷ் ரஞ்சன் பால் 78, ஆந்த்ரே சித்தார்த் 56, நிதிஷ் ராஜகோபால் 54 ரன்கள் குவித்தனர். நேற்றைய ஆட்ட நேர முடிவில் தமிழ்நாடு 7 விக்கெட் இழப்புக்கு 281 ரன் எடுத்திருந்தது.

Tags : Tamil Nadu ,Bhubaneswar ,Odisha ,Ranji Trophy Elite Group A ,Aadish 50 ,Jagatheesan ,
× RELATED டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து நியூசிலாந்து அணி வீரர் ஆடம் மில்னே விலகல்!