சென்னை: 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் பதிவெண் உடன் கூடிய பெயர் பட்டியல், ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. geapp.tnschools.gov.in-ல் User ID, Password பயன்படுத்தி ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம். மாணவர்களின் தேர்வு எண்ணுடன் கூடிய பெயர்ப் பட்டியல் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. 11ம் வகுப்பு அரியர் வைத்துள்ள மாணவர்களின் பெயர் பட்டியலை ஜன.24 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
