×

நாளை நடைபெறும் பொதுக்கூட்டம் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.: எடப்பாடி பழனிசாமி பேட்டி

 

சென்னை: தங்கள் கூட்டணி வலிமையான கூட்டணி என்று எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்துள்ளார். நாளை நடைபெறும் பொதுக்கூட்டம் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. பெரிய மாற்றத்துக்கான கூட்டமாக நாளைய பொதுக்கூட்டம் அமையும். என்.டி.ஏ. கூட்டணியின் வெற்றிக்கு பொதுக்கூட்டம் அச்சாணியாக அமையும். பியூஷ் கோயல் எனது இல்லத்துக்கு வருகை தந்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

Tags : Edappadi Palaniswami ,Chennai ,NDA ,
× RELATED தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தின் 3வது நாள் அமர்வு தொடங்கியது