×

சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து பல்வேறு துறை சார்ந்த திட்டங்களை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

 

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து பல்வேறு துறை சார்ந்த திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ரூ.167.9 கோடியில் மந்தைவெளி பேருந்து பணிமனை மற்றும் முனையத்தில் போக்குவரத்து மற்றும் வணிக வளாகத்திற்கான கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டினார். இராஜீவ் காந்தி சாலை ஒக்கியம் மடுவில் புதியதாக கட்டப்பட்டுள்ள நான்கு வழி சாலைப்பாலத்தை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

Tags : Chief Minister ,M.S. ,Chennai Chief Secretariat ,K. Stalin ,Chennai ,Chennai General Secretariat ,Rajeev ,
× RELATED தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தின் 3வது நாள் அமர்வு தொடங்கியது