×

ஜொமோட்டோ சிஇஓ திடீர் பதவி விலகல்

புதுடெல்லி: ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ஜொமோட்டோ என்ற முந்தைய பெயர் கொண்ட எடர்னல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான (சிஇஓ) தீபிந்தர் கோயல் நேற்று திடீரென பதவியிலிருந்து விலகி உள்ளார்.

அவருக்கு பதிலாக வரும் பிப்ரவரி 1 முதல் பிளிங்கிட் நிறுவனத்தின் சிஇஓ அல்பீந்தர் திண்ட்சா எடர்னல் சிஇஓவாக பொறுப்பேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கோயல் கூறுகையில், ‘‘அதிக ரிஸ்க்கான சில புதிய யோசனைகளை செயல்படுத்த இந்த முடிவு எடுத்தேன்’’ என்றார்.

Tags : Zomoto ,CEO ,New Delhi ,Deepinder Goyal ,Eternal ,Blinkit ,
× RELATED ஐதராபாத் அருகே தனியார் பயணிகள்...