×

கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற ஐகோர்ட் உத்தரவு..!!

சென்னை: திருப்போரூர் கந்தசாமி கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி 3 வாரத்தில் அறிக்கை தர அறநிலையத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றம் உத்தரவிட்டு ஓராண்டாகியும் ஆக்கிரமிப்புகளை அகற்றி அறிக்கை தாக்கல் செய்யாதது ஏன்? என நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளது.

Tags : iCourt ,Chennai ,Chennai High Court ,Foundation Department ,Thirporur Kandasamy Temple ,
× RELATED வரும் 23ம் தேதி மதுராந்தகம்...