- சென்னை
- அமலாக்கத் துறை
- சபரிமலை துவரபாலகர்
- ED
- கேரளா
- கர்நாடக
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- தேவ்சம்போர்ட்
- பத்மகுமார்
- அம்பத்தூர், சென்னை
சென்னை: சபரிமலை துவாரபாலகர் கவசத்தில் தங்கம் திருடப்பட்ட விவகாரம் குறித்து 21 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளது. கேரளா, கர்நாடகா, தமிழ்நாட்டில் ED ரெய்டு நடத்தி வருகிறது. சென்னை, அம்பத்தூரில் 2 இடங்களிலும் தேவசம்போர்டு முன்னாள் தலைவர் பத்மகுமார் வீட்டிலும் ED சோதனை நடத்தி வருகிறது.
