கொடைக்கானல்: கொடைக்கானலில் குணா குகை, துன்பாறை, மோயார் சதுக்கம், பேரிஜம் ஏரி, பைன் காடுகள் ஆகிய பகுதிகளுக்கான நுழைவுக் கட்டணம் இனி ஆன்லைன் மூலம் மட்டுமே வசூலிக்கப்படும். நேரடிப் பணமாக இனி வசூலிக்கப்படாது என வனத்துறை அறிவித்துள்ளது.