×

34 பேருக்கு கொரோனா

திருப்பூர்,  ஜன. 26:   திருப்பூர் மாவட்டத்தில் நேற்று 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதி  செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை  17,767 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 27 பேர் குணமடைந்து வீடு  திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 17,364 பேர் குணமடைந்து வீடு  திரும்பியுள்ளனர். மேலும் மருத்துவமனை, கொரோனா மையங்களில் 182 பேர்  சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனாவால் பலியானவர்கள்  எண்ணிக்கை 221ஆக உள்ளது.

Tags : Corona ,
× RELATED கொரோனாவுக்கு உலக அளவில் 2,536,467 பேர் பலி