×

தமிழ்நாட்டில் தகவல்தொழிநுட்ப வளர்ச்சி பயணத்தில் இந்த மாநாடு முக்கியமானதாக அமையும்: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சு

சென்னை: தமிழ்நாட்டில் தகவல்தொழிநுட்ப வளர்ச்சி பயணத்தில் இந்த மாநாடு முக்கியமானதாக அமையும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திராவிட மாடல் அரசு ஆட்சிக்கு வந்தபின்தான், தகவல் தொழில்நுட்ப மாநாடு நடத்தப்படுகிறது. திராவிட மாடல் அரசு ஆட்சிக்கு வந்தபின்தான், தகவல் தொழில்நுட்ப மாநாடு நடத்தப்படுகிறது. தகவல் தொழில்நுட்ப துறையில் தமிழ்நாடு முன்னேற அடித்தளம் அமைத்தவர் கலைஞர். தகவல் தொழில்நுட்ப துறையில் சாமானிய மக்களும் வளர்ச்சி பெற திட்டம் தீட்டியவர் கலைஞர் என தெரிவித்தார்.

Tags : Tamil Nadu ,Chief Minister ,M.K. Stalin ,Chennai ,Dravidian model government ,
× RELATED கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து மாற்றம்: கலெக்டர் தகவல்