×

ஜனநாயகன் வெளியாவதில் சிக்கல்?

 

சென்னை: ஜனநாயகன் பட வழக்கில் 9ஆம் தேதி காலை தீர்ப்பு வழங்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. ஜனநாயகன் திரைப்படம் ஜன.9ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அன்று காலையில் தீர்ப்பு வழங்கப்படவுள்ளது

Tags : Chennai ,Madras High Court ,
× RELATED சென்னையில் 10, 11-ம் தேதிகளில் வாக்காளர்...