×

சொல்லிட்டாங்க…

* தேர்தல் நேரத்தில் யார் எதிரி, யார் துரோகி என்றெல்லாம் என் கண்களுக்கு தெரியாது. அமமுகவினர் உறுதியாக அமைச்சர்களாக இடம்பெறுவீர்கள். – அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன்

* தனித்தா, கூட்டணி ஆட்சியா என முடிவு செய்ய முடியாமல் அதிமுக-பாஜ லாவணி கச்சேரி தமிழ்நாட்டில் பல மாதமாக நடந்து கொண்டிருக்கிறது. – மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம்

Tags : AMMK ,General ,TTV ,Dinakaran ,AIADMK ,BJP ,Lavani ,
× RELATED கடந்த தேர்தலில் 40 சீட், 400 கோடி ரூபாய்...