ஒசூர்: ஒசூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வளைவில் திரும்பிய சரக்கு வாகனம் மீது ஆம்னி பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் சரக்கு வாகனத்தில் இருந்த சுதாகர் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் இருவர் படுகாயம் அடைந்தனர்.