* மதுரையில் பாண்டிய மன்னர் தமிழ் வளர்த்தது போல, பிரதமர் மோடி தமிழை வளர்த்து வருகிறார். தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன்
* ஆமாம்.. என்னைப் பொறுத்தவரை, அதிமுக அடிமைக் கட்சி தான். மக்களை எஜமானாக மதித்து மக்களுக்கு அடிமையாக இருக்கும் கட்சி அதிமுக. என்டிஏ கூட்டணியும் தமிழ்நாட்டு மக்களுக்கு அடிமை. தமிழக முன்னாள் பாஜ தலைவர் அண்ணாமலை
