×

2026 குடியரசு தின விழாவில் தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி இடம்பெற ஒன்றிய உள்துறை அமைச்சகம் ஒப்புதல்!!

டெல்லி : தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி இடம்பெற ஒன்றிய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லியில் நடைபெறும் 2026 குடியரசு தின விழாவில் தமிழ்நாடு அலங்கார ஊர்தி இடம்பெறுகிறது. பசுமை மின் சக்தி” என்ற தலைப்பில் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி குடியரசு தின விழாவில் இடம்பெறும் என்று கூறப்பட்டுள்ளது. 2024ம் ஆண்டு குடியரசு தின நிகழ்ச்சியில் தமிழ்நாட்டின் குடவோலை முறை குறித்து அலங்கார ஊர்தி காட்சிப்படுத்தப்பட்டது.

Tags : Union Ministry of Interior ,Tamil Nadu ,2026 Republic Day Celebration ,Delhi ,Tamil Nadu government ,2026 Republic Day Festival ,
× RELATED டெல்லி சிபிஐ அலுவலகத்தில் த.வெ.க. நிர்வாகிகளிடம் 2-வது நாளாக விசாரணை!!