×

சிறுமியின் மூக்கில் 2 மாதங்களாக வாழ்ந்த அட்டைப்பூச்சி!!

ராஜஸ்தான்: மூக்கில் ரத்தம் வடிந்து, சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு சென்ற சிறுமியின் மூக்கில் 3 அங்குல நீளம் கொண்ட அட்டைப்பூச்சி இருந்ததால் மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆடு மேய்க்க சென்றபோது தாகத்திற்காக கால்வாயில் இருந்த தண்ணீரை குடித்ததில், சிறுமிக்கு தெரியாமல் பூச்சி உள்ளே நுழைந்து, சுமார் 2 மாதங்களாக மூக்கின் உள்ளே இருந்து வந்துள்ளது. இதனை மருத்துவர்கள் தற்போது அகற்றி உள்ளனர்.

Tags : Rajasthan ,
× RELATED டெல்லி சிபிஐ அலுவலகத்தில் த.வெ.க. நிர்வாகிகளிடம் 2-வது நாளாக விசாரணை!!