×

சொல்லிட்டாங்க…

* இந்தியாவையே நாளை பிடித்து விடுவேன்னு கூட விஜய் சொல்லலாம். ஆனா இது சினிமா அல்ல. தவெகவுக்கு கட்டமைப்பு கிடையாது. 234 தொகுதிகளில் 10 வேட்பாளர்களின் பெயர்களையாவது விஜய்யால் சொல்ல முடியுமா? – தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன்

* இந்துஸ்தானை பாதுகாக்க இந்துக்கள் குறைந்தது 3 முதல் 4 குழந்தைகளையாவது பெற்றெடுக்க வேண்டும். – பாஜ முன்னாள் எம்.பி. நவ்னீத் ராணா

Tags : Vijay ,India ,Vijayi ,Tamil ,Nayana Nagendran ,President ,Tamil Nayana Nagendran ,
× RELATED பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அமித்ஷா வரும் 9ம் தேதி தமிழகம் வருகை