×

ஈக்காடு பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரை அரிவாளால் வெட்டிய 2 பேர் கைது!!

திருவள்ளூர்: ஈக்காடு பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் உதயகுமாரை அரிவாளால் வெட்டிய 2 பேர் கைது செய்யப்பட்டார். முன்விரோதம் காரணமாக உதயகுமாரை அரிவாளால் வெட்டிய தரணி (24), மணிகண்டன் ஆகியோரை போலீஸ் கைது செய்தது.

Tags : Eekkadu ,Thiruvallur ,Udayakumar ,Dharani ,Manikandan ,
× RELATED ஏழைகளின் வாழ்வாதாரத்தை உறுதிசெய்ய...