×

சென்னை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது வரை இயல்பைவிட 2% குறைவாக பெய்துள்ளது

 

சென்னை: சென்னை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது வரை இயல்பைவிட 2% குறைவாக பெய்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இயல்பாக 731.9 மி.மீ. மழை பொழியும் நிலையில், தற்போது வரை 715.1 மி.மீ. மழை பெய்துள்ளது.

 

Tags : Chennai district ,Chennai ,Meteorological Department ,
× RELATED நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து