×

சென்னை விமான நிலையத்தில் இன்றும் இண்டிகோ விமானங்கள் ரத்து..!

சென்னை: சென்னை விமான நிலையத்தில் இன்றும் இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று 10வது நாளாக 24 புறப்பாடு, 12 வருகை என மொத்தம் 36 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. நேற்று 70 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், இன்று பாதியாக குறைந்துள்ளது.

Tags : Indigo ,Chennai Airport ,Chennai ,
× RELATED நாளை மகளிர் உரிமைத் தொகை 2 ஆம் கட்ட...