×

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்காவுக்கு வெடிகுண்டு மிரட்டல்!!

மதுரை: மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்காவுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. வெடிகுண்டு மிரட்டலை அடுத்து சிக்கந்தர் தர்காவில் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டனர். ஆட்சியர் அலுவலகம் மின்னஞ்சலுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில் தர்காவில் சோதனை நடைபெற்று வருகிறது.

Tags : Sikandar ,Dargah ,Thiruparankundram, Madurai district ,Madurai ,Sikandar Dargah ,Collector's Office ,
× RELATED கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு தூத்துக்குடி-மைசூரு சிறப்பு ரயில்!