×

அதிமுக – பாஜக கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் குறித்து முடிவெடுக்க எடப்பாடிக்கே அதிகாரம்: பொதுக்குழுவில் தீர்மானம்

சென்னை: அதிமுக – பாஜக கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் குறித்து முடிவெடுக்க எடப்பாடிக்கே அதிகாரம் உள்ளது என பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஓ.பி.எஸ்., டி.டி.வி.யை மீண்டும் கூட்டணியில் சேர்க்க பாஜக முயற்சி செய்து வரும் நிலையில் அதிமுக பொதுக்குழுவில் அதிரடி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எஸ்.ஐ.ஆர்.யை வரவேற்று அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டது.

Tags : Edappadi ,AIADMK- ,BJP alliance ,Chennai ,BJP ,OPS ,TTV ,AIADMK ,
× RELATED தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல்...