கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே போதை விருந்து நடத்திய பெண் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டார். மருங்கூரில் ரிசார்ட்டில் வெளிநாட்டில் உயர்ரக போதை பொருளை பயன்படுத்தி போதை விருந்து நடத்தியுள்ளார். வெளிநாட்டு உயர்ரக போதைப் பொருட்கள், மதுபானங்கள், கஞ்சாவுடன் போதை விருந்து நடத்தியவர்களை போலீசார் கைது செய்தனர்.
