×

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை ஒட்டி தூத்துக்குடி – மைசூரு சிறப்பு ரயில் இயக்கம்..!

தூத்துக்குடி: கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை ஒட்டி தூத்துக்குடி – மைசூரு இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. டிச.23, 27ல் மைசூருவில் மாலை 6.35க்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 11-க்கு தூத்துக்குடி சென்றடையும். தூத்துக்குடியில் இருந்து டிச.24, 28 மதியம் 2-க்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 7.45க்கு மைசூரு சென்றடையும்.

Tags : Toothukudi ,Mysore ,Christmas ,New Year ,Tuthukudi ,Tuticorin ,
× RELATED ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று கடலுக்கு செல்ல தடை