×

சபரிமலையில் ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி ஊர்வலம் டிச.23-ல் புறப்படுகிறது

சபரிமலையில் ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி ஊர்வலம் ஆரன்முளாவில் இருந்து டிச.23-ல் புறப்படுகிறது. சபரிமலை கோயிலில் டிசம்பர் 27-ல் மண்டல பூஜையின்போது ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்படும். ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து தங்க அங்கி ஊர்வலமாக சபரிமலைக்கு கொண்டு செல்லப்படும்.

Tags : Ayyappan ,Sabarimala ,Aranmullah ,Aiyappan ,Mandala Puja ,Sabarimalai Temple ,Aranmula Parthasarathi Temple ,
× RELATED அருணாச்சல பிரதேசத்தில் அடுத்தடுத்து 2 நிலநடுக்கம்