சென்னை: ஆர்.எஸ்.எஸ்., பாஜக தூண்டுதலின்பேரில் தமிழ்நாட்டில் மதமோதலை உருவாக்க முயற்சி நடப்பதாக செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். தமிழ்நாட்டை கலவர பூமியாக மாற்ற சிலர் முயற்சி செய்து வருகின்றனர். அமைதியாக உள்ள தமிழ்நாட்டில் மதமோதலை உருவாக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என தெரிவித்தார்.
